Just In
- 39 min ago
வெட்கக்கேடு.. மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. சனம் ஷெட்டி கடும் கண்டனம்!
- 1 hr ago
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
- 2 hrs ago
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
- 3 hrs ago
ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ!
Don't Miss!
- News
மாஸ்க் அணிய மாட்டேன்... ஊரடங்கை அறிவிக்க மாட்டேன்... அடம்பிடித்த மெக்ஸிகோ அதிருபக்கு கொரோனா
- Automobiles
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு 50,000 பேர் பதிவு: பஜாஜ் தகவல்!
- Finance
Budget 2021.. டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறை.. ஊக்குவிக்க சலுகைகள் இருக்குமா?
- Lifestyle
குடியரசு தினத்தன்று வரலாறு படைக்க தயாராக இருக்கும் சிங்கப்பெண் சுவாதி ரத்தோரை பற்றித் தெரியுமா?
- Education
இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Sports
பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த ரெய்டு பார்த்தீங்களா.. இப்போ வாத்தி ரெய்டு பார்க்க ரெடியாயிடுங்க!
சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ரெய்டு விவாகரம் குறித்து விஜய் பேசுவாரா? மாட்டாரா? என்ற யூகங்கள் எழுந்து வரும் நிலையில், இருக்கு தரமான சம்பவம் இருக்கு? என "வாத்தி ரெய்டு" மாஸ்டர் சிங்கிளோடு மாஸாக வருகிறார் விஜய்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற உள்ளது.

அதற்கான பிரத்யேகமான கிரெடிட் கார்டு டைப்பிலான மாஸ்டர் டிக்கெட்டுகள், முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன.
பெரும்பான்மையான விஜய் ரசிகர்கள், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் நேரலையாக பார்த்து மகிழலாம்.
குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடலை தொடர்ந்து, அனிருத்தின் அதிரடியான இசையில் மாஸ்டர் மூன்றாவது சிங்கிளாக, வாத்தி ரெய்டு என்ற பாடல் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியாகிறது.
வேற லெவலில் ரெடியாகும் லீலா பேலஸ்.. என்ன பேசப்போகிறார் மாஸ்டர் விஜய்? தமிழ்நாடே காத்திருக்கிறது!
அதன் அறிவிப்பு தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
அனல் தெறிக்கும், பார்வையுடன் விஜய் நடந்து வரும் போஸ்டர் தளபதி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், வாத்தி ரெய்டு என்ற பாடல் பல உள் அர்த்தங்களை கொண்டிருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.