»   »  தேசிய விருதை விட விஜய்யை சந்திப்பதை பெரிதாக நினைத்த குழந்தை நட்சத்திரம்

தேசிய விருதை விட விஜய்யை சந்திப்பதை பெரிதாக நினைத்த குழந்தை நட்சத்திரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள ஆதிஷ் பிரவீன் இளைய தளபதி விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.

மத்திய அரசு தேசிய விருதுகளை அண்மையில் அறிவித்தது. இதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த ஆதிஷ் பிரவீனுக்கு கிடைத்துள்ளது.

Vijay fulfills national award winner's wish

குஞ்சு தெய்வம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிரவீனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த பிரவீனோ தனக்கு தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியை விட நடிகர் விஜய்யை பார்ப்பதே லட்சியம் என்றார்.

இந்த தகவல் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் பிரவீனை வரவழைத்து அவருடன் மலையாளத்தில் பேசியுள்ளார். மேலும் பிரவீனுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

Vijay fulfills national award winner's wish

விஜய்யை பார்த்து பேசிய மகிழ்ச்சியோடு பிரவீன் கிளம்பிச் சென்றார்.

English summary
Actor Vijay has fulfilled National award winning child artist Adhish Praveen's wish.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil