twitter
    Celebs»Amudhavanan
    அமுதவாணன்

    அமுதவாணன்

    Actor
    அமுதவாணன் - தமிழ் திரையுலகில் நடிகர், நகைச்சுவையாளர், நடன ஆசிரியர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வரும் பிரபலம் ஆவார். திரையுலக தொடக்கம் அமுதவாணன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ள தொலைக்காட்சி தொடர், ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் 01, கலக்கப்போவது யாரு என பல நிகழ்ச்சியில் பணியாற்றி பிரபலமாகியுள்ளார். வெள்ளித்திரை அனுபவம்... ReadMore
    Famous For
    அமுதவாணன் - தமிழ் திரையுலகில் நடிகர், நகைச்சுவையாளர், நடன ஆசிரியர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வரும் பிரபலம் ஆவார்.

    திரையுலக தொடக்கம்

    அமுதவாணன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ள தொலைக்காட்சி தொடர், ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் 01, கலக்கப்போவது யாரு என பல நிகழ்ச்சியில் பணியாற்றி பிரபலமாகியுள்ளார்.

    அமுதவாணன் கருத்துக்கள்