X
தமிழ் » திரைப்படங்கள் » தாரை தப்பட்டை
தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

Action | Comedy | 14 Jan 2016 | A |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

தாரை தப்பட்டை கதை

தாரை தப்பட்டை தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க, சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. இத்திரைப்படம் கரகாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கதை :    தஞ்சாவூரில் வசிக்கும் சன்னாசி (சசிகுமார்) கரகாட்டத்தை தொழிலாக கொண்டவர். அந்த கரகாட்ட குழுவில் உள்ள சூறாவளி (வரலக்ஷ்மி)-க்கு சன்னாசி மீது காதல். சன்னாசிக்கும் சூறாவளியை பிடித்தும் அதனை வெளிக்காட்டாமல் தன் கரகாட்ட குழுவிற்கு பாதுகாப்பாக இருக்கிறார்.  நடுவில் கருப்பையா என்பவருக்கு சன்னாசி சூறாவளியை மணமுடித்து தருகிறார். மணமுடித்த கையுடன் சூறாவளி மாயமாகிறார். கரகாட்ட குழுவும் தடுமாறி பல பிரச்சனைகளை சந்திக்கின்றது. சூறாவளிக்கு என்ன ஆனது..? சன்னாசி தன் கரகாட்ட குழுவை மீட்டு பழைய நிலைமைக்கு திருப்பி கொண்டுவந்தாரா..? என்பதே மிகவும் உணர்ச்சிவசமான கதையாக இயக்குனர் தொடர்கிறார். 
Read More

தாரை தப்பட்டை நடிகர்கள் & படக்குழுவினர்

தாரை தப்பட்டை அணியின் தகவல்

இயக்குனர் பாலா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை இளையராஜா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தாரை தப்பட்டை விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
மீண்டும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை தன் பாணியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா. இந்த முறை, கிராம மக்களின் முக்கிய பொழுதுபோக்கான கரகாட்டம், தப்படித்தலையும் அந்த கலைஞர்களின் வாழ்க்கையையும் படமாக்கியிருக்கிறார். கரகாட்டக் கலைஞர்களின் இரட்டை அர்த்தப் பேச்சு, பாட்டு போன்றவற்றைச் சொன்னதில் முடிந்த வரை கண்ணியம் காத்திருக்கிறார் பாலா. சசிகுமார் மிகச் சரியாகவே செய்திருக்கிறார் என்றாலும், கடைசி வரை உம்மென்று, எப்போதும் வலியோடே திரிவது போன்ற பாவனையில் வருகிறார். அதை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. இந்தக் கதைக்கு கரகாட்டமே தேவையில்லை. கரகாட்டம்தான் பின்னணி என்றால் இன்னும் சுவாரஸ்யமாகத் தந்திருக்கலாமே பாலா... எதற்காக இத்தனை வன்முறை, அகோர காட்சிகள்? பார்ப்பவர்களுக்கு மனச்சோர்வைத் தரும் இந்த பாணியிலிருந்து பாலா எப்போது வெளியே வரப் போகிறார்?

தாரை தப்பட்டை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தாரை தப்பட்டை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+