CelebsbredcrumbBhanu Shree
    பானு ஸ்ரீ

    பானு ஸ்ரீ

    Actress
    Born : 1988
    Birth Place : Hyderabad, Telangana
    பானு  ஸ்ரீ   (பானு ஸ்ரீ ரெட்டி) என்று இயற்பெயர் கொண்டு அறியப்படும் இவர், இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்துள்ளார். இவர் தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி நாடகத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் ஜெய் நடித்த பிரேக்கிங் நியூஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ்... ReadMore
    Famous For
    பானு ஸ்ரீ (பானு ஸ்ரீ ரெட்டி) என்று இயற்பெயர் கொண்டு அறியப்படும் இவர், இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்துள்ளார். இவர் தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி நாடகத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் ஜெய் நடித்த பிரேக்கிங் நியூஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
    பானு ஸ்ரீ கருத்துக்கள்