X
முகப்பு » பிரபலங்கள் » சந்திரிக்கா ரவி
சந்திரிக்கா ரவி

சந்திரிக்கா ரவி

Actress
பயோடேட்டா:  சந்திரிக்கா ரவி தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார், இவர் 2018-ம் ஆண்டு வெளிவந்த கெளதம் கார்த்திக் நடித்த " இருட்டு அறையில் முரட்டு குத்து " திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். சந்திரிக்கா மெல்பேர்னில் பிறந்தவர். இவரது பெற்றோர் ரவி சிறீதரன், மல்லிகா. இவரது தந்தை தமிழன், தாய் மலையாளி. பேர்த் வில்லிடன் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பையும், மேர்டொக் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் (நாடகம்) ஆகியனவும் படித்தார். இவர்  2013-ல் மாடலாக பணியாற்றினார். இவர் முதலில் " பாலிவுட் டுடே ஹாலிவுட் " என்ற ஆங்கிலம் திரைப்படத்தின் மூலம் திரை யு லகிற்குள் அறிமுகமானவர். பின்னர் 2018-ம் ஆண்டு தமிழில் " இருட்டு அறையில் முரட்டு குத்து " திரைப்படத்தினை தொடர்ந்து " செய் " திரைப்படத்திலும் தமிழ் மற்றும் மலையாள மொழிலிகளில் உருவாகும் " உன் காதல் இருந்தால் " திரைப்படத்தில் நடித்து மலையாள திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் படிக்க

சந்திரிக்கா ரவி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஹாசிம் மரிகர் Mar 2026

சந்திரிக்கா ரவி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சந்திரிக்கா ரவி

பெயர் சந்திரிக்கா ரவி
பிறந்த தேதி 05 Apr 1988
வயது 38
பிறந்த இடம் Kerala
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சந்திரிக்கா ரவி நிகர மதிப்பு

நிகர மதிப்பு

சந்திரிக்கா ரவி புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+