X
முகப்பு » பிரபலங்கள் » கார்த்தி
கார்த்தி

கார்த்தி

Actor/Singer
பயோடேட்டா:  கார்த்திக் சிவகுமார் , சுருக்கமாக கார்த்தி,  தமிழ் திரைப்பட நடிகர்; இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.  இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும். அப்படத்திற்காக  அவர், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும்  பராட்டத்தக்க தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற விருதுகளை பெற்றார். அதன் பிறகு, ஆயிரத்தில் ஒருவன் ( 2010 ), பையா (2010), நான் மகான் அல்ல (2010), சிறுத்தை (2011), மற்றும்  மெட்ராஸ் (2014) போன்ற படங்களில் இதுவரை நடித்துள்ளார்.
மேலும் படிக்க

கார்த்தி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
வெங்கட் பிரபு Mar 2027
தமிழ் Mar 2026
மித்ரன் பி எஸ் 30 Nov 2026
பிரபு தேவா Oct 2025

கார்த்தி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கார்த்தி

பெயர் கார்த்தி
பிறந்த தேதி 25 May 1977
வயது 49
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கார்த்தி நிகர மதிப்பு

நிகர மதிப்பு

கார்த்தி பிரபலம்

கார்த்தி புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+