X
முகப்பு » பிரபலங்கள் » கிருஷ்ணமுர்த்தி
கிருஷ்ணமுர்த்தி

கிருஷ்ணமுர்த்தி

Actor
பயோடேட்டா:  கிரிஷ்ணமூர்த்தி தமிழ் திரையுலகில் நகைச்சுவையாளராக நடித்து புகழ் பெற்றவர். இவர் திரையில் நகைச்சுவையாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கி குணச்சித்திர நடிகராகவும் நடித்து புகழ் பெற்றுள்ளார். தவசி திரைப்படத்தில் இவர் ஒரு சில காட்சிகளில் தோன்றியிருந்தாலும் அத்திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளில் மூலம் தமிழ் திரையில் பிரபலமானவர். திரைவாழ்க்கை கிரிஷ்ணமூர்த்தி நடிகராக வேண்டும் என்னும் கனவினை சுமந்து திருவண்ணாமலை நகரில் இருந்து சென்னை நகரிற்கு 1983ல் குடிபெயர்ந்தார். இவர் தொடக்கத்தில் 1984-ஆம் ஆண்டு வெளியான குழந்தை இயேசு திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவதில் ஒரு அலுவக நபராக பணியாற்றியுள்ளார். பின் பல திரைப்படங்களுக்கு தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி மேனேஜர் கிரிஷ்ணமூர்த்தி என புகழ் பெற்றார். இவர் 2001-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான தவசி திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் ஒரு சக நகைச்சுவையாளராக ஒரு சில காட்சிகளில் நடித்து தமிழ் திரையில் பிரபலமானவர். பின் இவர் 2009-ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் நான் , அவன் இவன் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவையில் இல்லாமல் ஒரு முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இறப்பு இவர் கேரளாவில் உள்ள குமுளியில் 2019 அக்டோபர் 7ல் பேய் மாமா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மேலும் படிக்க

கிருஷ்ணமுர்த்தி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actor
லோகேஷ் கனகராஜ் 25 Oct 2019

கிருஷ்ணமுர்த்தி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கிருஷ்ணமுர்த்தி

பெயர் கிருஷ்ணமுர்த்தி
பிறந்த தேதி 1963
வயது 63
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கிருஷ்ணமுர்த்தி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+