X
முகப்பு » பிரபலங்கள் » பூர்ணிமா ரவி
பூர்ணிமா ரவி

பூர்ணிமா ரவி

Actress
பயோடேட்டா:  பூர்ணிமா ரவி - தமிழ் திரையுலக நடிகை, யூ டியூப் பிரபலம் என மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர்  பிளான் பண்ணி பண்ணனும்  படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார். பிறப்பு & திரையுலக தொடக்கம் 1995-ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பிறந்த பூர்ணிமா ரவி, அங்கேயே தனது பள்ளி கல்வியை முடித்துள்ளார். பின் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இளங்கலை பட்டம் வென்ற பூர்ணிமா ரவி, ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். மாதம் 25000 ரூபாய்க்கு வேலை செய்துவந்துள்ள பூர்ணிமா, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, இணையத்தள யூ டியூப் சேனல் ஒன்று தொடங்கி அங்கு தனது நடனம் மற்றும் பல விஷயங்களை பகிர்ந்து வந்துள்ளார். யூ டியூப் பிரபலமாக பலர் மத்தியில் அறியப்பட்ட பூர்ணிமா ரவி சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார். இவர் நடிகர் ரியோ ராஜ் நடித்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் இவர் நடிகர் பாலா சரவணனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். பிக்பாஸ் போட்டியாளர்  ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2023ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று தமிழ் திரையுலகில் பலர் மத்தியில் பெரிய அளவில் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் படிக்க

பூர்ணிமா ரவி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

பூர்ணிமா ரவி

பெயர் பூர்ணிமா ரவி
பிறந்த தேதி 1995
வயது 31
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

பூர்ணிமா ரவி நிகர மதிப்பு

நிகர மதிப்பு

பூர்ணிமா ரவி பிரபலம்

பூர்ணிமா ரவி புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+