X
சினேகன்

சினேகன்

Lyricst/Actor/Singer
பயோடேட்டா:  சினேகன் தமிழ் பாடலாசிரியர், நடிகர், மற்றும் கவிதை எழுத்தாளர் ஆவார். சினேகன், சிவசெல்வமாக தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கரியாப்பட்டி என்ற சிறு கிராமத்தில், எட்டாவது மகனாக பிறந்து வளர்ந்தவர். இவரது குடும்பம் விவசாய குடும்பமாகும்.  இவர் சென்னைக்கு வந்ததும், கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து வருடம் பணியாற்றியுயுள்ளார். பின்பு புத்தம் புது பூவே திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு பாடலாசிரியராக அறிமுகமானார். இது வரை 600 திரைப்பட பாடல்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். 50 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
மேலும் படிக்க

சினேகன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஏ ஏழுமலை Feb 2027
ஆனந்த் பால்கி Nov 2026
ரமேஷ் பாலகிருஷ்ணன் Jan 2026
ராஜா மோகன் 28 Nov 2026

சினேகன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சினேகன்

பெயர் சினேகன்
பிறந்த தேதி 23 Jun 1973
வயது 53
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சினேகன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

சினேகன் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+