twitter
    Celebs»V S Raghavan
    வி எஸ் ராகவன்

    வி எஸ் ராகவன்

    Actor
    Born : 01 Jan 1925
    Birth Place : சென்னை
    வி.எஸ்.ராகவன் பழம்பெரும் தமிழ் நாடக மற்றும் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். 1954 ஆம் ஆண்டில் வைரமாலை எனும் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி, 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களையும் இவர் இயக்கி உள்ளார். தமிழ்நாடு காஞ்சிபுரம் அருகேயுள்ள வேம்பாக்கம் என்ற ஊரில் பிறந்த இராகவன், பி. எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், செங்கல்பட்டு புனித... ReadMore
    Famous For
    வி.எஸ்.ராகவன் பழம்பெரும் தமிழ் நாடக மற்றும் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். 1954 ஆம் ஆண்டில் வைரமாலை எனும் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி, 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களையும் இவர் இயக்கி உள்ளார்.

    தமிழ்நாடு காஞ்சிபுரம் அருகேயுள்ள வேம்பாக்கம் என்ற ஊரில் பிறந்த இராகவன், பி. எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், செங்கல்பட்டு புனித கொலம்பசு பள்ளியிலும் கல்வி கற்று, சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் இரண்டாண்டுகள் கற்றார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் போது, தந்தை இறந்து விடவே, இராகவன் தாயாருடன் புரசைவாக்கத்தில் உள்ள...
    Read More
    வி எஸ் ராகவன் கருத்துக்கள்