X
முகப்பு » பிரபலங்கள் » வினுஷா தேவி
வினுஷா தேவி

வினுஷா தேவி

Actress
பயோடேட்டா:  வினுஷா தேவி - தமிழ் சினிமாவில் நடிகை, மாடலிங் அழகி மற்றும் சமூக வலைதள பிரபலம் என திரையுலகில் பலர் மத்தியில் அறியப்படுகிறார். இவர் 'என் 4 (N4)' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். மேலும் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளார். பிறப்பு வினுஷா தேவி, சென்னையில் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 04ல் பிறந்துள்ளார். தனது சிறுவயது பருவத்தில் இருந்து சென்னையில் வளர்ந்துள்ள இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ளார். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவர், மாடல் அழகியாக பணியாற்றி பலரின் அறிமுகத்தை பெற்று, குறும்படம் மற்றும் பல விழாக்களில் கலந்து கொண்டுள்ளார். திரையுலக அனுபவம் மாடல் அழகியாக பணியாற்றி வந்துள்ள வினுஷா தேவி, ' என் 4 (N4) ' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் இவர் அபிநயா என்னும் மாற்று திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார். சின்னத்திரையில் பெரிய அளவில் புகழ் பெற்ற பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ள ரோஷ்ணி ஹரிப்ரியன் சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலக, அவருக்கு பதில் வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் வினுஷா தேவி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் புகழ் பெற்று கொண்டாடப்பட்டார். இவர் நடித்துள்ள இந்த கதாபாத்திரத்தின் மூலம் பல விருதுகளை அள்ளி குவித்துள்ளார். பிக்பாஸ் போட்டியாளர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வினுஷா தேவி பங்கேற்றுள்ளார்.
மேலும் படிக்க

வினுஷா தேவி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actress
லோகேஷ் குமார் 24 Mar 2023

வினுஷா தேவி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

வினுஷா தேவி

பெயர் வினுஷா தேவி
பிறந்த தேதி 04 Dec 1988
வயது 38
பிறந்த இடம் Chennai, Tamilnadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

வினுஷா தேவி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+