»   »  லயன் படத்தின் நான்காம் பாகம்தான் காட் படமா?

லயன் படத்தின் நான்காம் பாகம்தான் காட் படமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளிச்ச நடிகரை வைத்து காட்டு ராஜா படத்தின் மூன்றாம் பாகம் எடுத்த கையோடு மதுபான நடிகரை வைத்து காட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகிறார் ஸ்பீடு டைரக்டர்.

இந்த படம் காட்டு ராஜா படத்தின் நான்காம் பாகமாக வெளிச்ச நடிகருக்காக எழுதிய கதை என்கிறார்கள். சண்டக்கோழியை இயக்கிய பின்பு வெளிச்சத்தின் கால்ஷீட்டுக்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தார் இயக்குநர். அப்படி ஆரம்பித்த படம் இடையில் ஃபைனான்ஸ் பிரச்னைகளால் அடிக்கடி தடைபட்டது. இயக்குநருக்கான பேமெண்டும் சரியாக வழங்கப்படவில்லை. படப்பிடிப்பின் போதே இதன் நான்காம் பாகத்துக்கும் ஒன்லைன் சொல்லி விட்டாராம் இயக்குனர். கிடைத்த கேப்பில் முழு கதையையும் தயார் செய்தும் விட்டார்.

ஃபைனான்ஸ் பிரச்னைகளால் வெளிச்சத்துடனான பயணத்தை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து அந்த கதையைத்தான் மதுபான நடிகருக்குச் சொல்லி ஓகே செய்து விட்டாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources say that speed director has decided to discontinue with light actor and planning to make 4th part of lion series with Ram actor

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil