»   »  ஒல்லியை அடுத்து பதி நடிகருடன் போட்டி போட்டும் இசை வாரிசு நடிகர்

ஒல்லியை அடுத்து பதி நடிகருடன் போட்டி போட்டும் இசை வாரிசு நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசை வாரிசு நடிகர் பதி நடிகருடன் போட்டி போடுகிறாராம்.

இசை வாரிசு நடிகருக்கு யாருடனாவது போட்டி போடுவதே வேலையாகிவிட்டது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். ஒல்லி நடிகரை விரோதியாக நினைக்கும் இசை வாரிசு அவரின் ஹீரோயின்களுடன் ஜோடி சேர முயற்சிக்கிறார்.

இந்நிலையில் அவர் பதி நடிகருடனும் போட்டி போடுகிறாராம். பதி நடிகர் நடிப்பில் கடந்த ஆண்டு அதிக படங்கள் வெளியானாலும் அனைத்தும் வெற்றி பெற்றன. இந்த ஆண்டும் அவர் நடிப்பில் 7,8 படங்கள் ரிலீஸாகின்றன.

பதி நடிகருக்குப் போட்டியாக தானும் அதிக படங்களில் நடிக்க விரும்புகிறார் இசை வாரிசு. இசை வாரிசு கையில் தற்போது 8,9 படங்கள் உள்ளன. போட்டியில் ஜெயிக்க இசை வாரிசு தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்கிறாராம்.

வாங்க, வாங்க நான் நடிக்கிறேன் என்று தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கூறுகிறாராம்.

English summary
A young hero who is also a musician finds fellow hero as a competitor and he is on film signing spree.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil