»   »  'ஆமா... எப்பவும் நான் ஜோசப் விஜய்தான்... என்ன இப்போ?'

'ஆமா... எப்பவும் நான் ஜோசப் விஜய்தான்... என்ன இப்போ?'

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹெச்.ராஜாவை அறைந்த நடிகர் விஜய்-வீடியோ

சென்னை: விஜய்யின் இன்றைய மெர்சல் நன்றி ஸ்டேட்மெண்ட்தான் மீடியாவில் ஹைலைட்.

அதிலும் ஜோசப் விஜய் என்ற முழுப் பெயரிலேயே அந்த ஸ்டேட்மென்டை அனுப்பி, தன்னை அடிக்கடி ஜோசப் விஜய் என்று கூறி மதச் சாயம் பூச முயன்ற எச் ராஜாவுக்கு சத்தமின்றி அவர் பதிலடி கொடுத்த விதத்தை பலரும் பாராட்டுகின்றனர்.

Vijay's fitting reply to H Raja

'ஆமா.. எப்பவும் நான் ஜோசப் விஜய்தான்... என்ன இப்போ?' கேட்பதுபோல அந்த அறிக்கை அமைந்துள்ளது என பலரும் தெரிவித்துள்ளனர்.

விஜய் ரசிகர்களோ 'பாத்தீங்களா தளபதியின் தில்லை' என்று கொண்டாடுகின்றனர்.

ஆனால் இந்தக் கடிதத்தில் விஜய் கையெழுத்து இல்லை. பொதுவாகவே எப்போது அறிக்கை வெளியிட்டாலும், அதில் விஜய் கையெழுத்து இருக்காது. இந்த முறையும் கையெழுத்துப் போடாமல் தன் பிஆர்ஓ மூலம் அனுப்பியுள்ளார் விஜய்.

English summary
Vijay's today's thanks giving statement going viral online and many have praised Vijay for using his letter head with his original name Joseph Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X