X
தமிழ் » திரைப்படங்கள் » அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

Drama | 25 Mar 2022 |
Tamil

2.7 /5 Users

2.5 /5 Filmibeat

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு கதை

அச்சம் மடம் நாணம் மடம் பயிர்ப்பு இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் அக்ஷரா ஹாசன் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தில் அக்ஷராவுடன் உஷா உதுப், அஞ்சனா ஜெயபிரகாஷ், சுரேஷ் சந்திரா, மால்குடி சுபா என பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2022 மார்ச் 25ல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அச்சம் மடம் நாணம் மடம் பயிர்ப்பு திரைப்படத்தின் கதை கதைக்கரு அச்சம் மடம் நாணம் மடம் பயிர்ப்பு என்ற நான்கு குணங்களையும் வைத்து ஒரு பெண்ணை பார்க்கக்கூடாது என்பதே இப்படத்தின் கதைக்கரு. கதை காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஒரு சலிப்பான வாழ்க்கையை வாழ்கிறார், அக்ஷரா ஹாசன். பாட்டி உஷா உதூப் சங்கீதம் கற்றுத்தருகிறார். அப்பா சுரேஷ் மேனன் மொத்தமே 3 சீன் வருகிறார், அதில் 2 சீன் மகளுடன் உணவருந்துகிறார், ஒருதடவை டிவி பார்க்கிறார். மகள் அக்‌ஷராவுக்கும் குடும்பத்துக்கும் ஒட்டவே இல்லை வெகு தூரம் என்பதுபோல் காட்டுகிறார்கள். அக்‌ஷரா என்ன செய்கிறார் படிக்கிறாரா? வேலைக்கு போகிறாரா? எதுவும் தெரியவில்லை. இடையில் அவ்வப்போது நாயைக்கூப்பிட்டு வாக்கிங் போகிறார். பாய்ஃபிரண்ட் கிரிக்கெட்டரை லவ் பண்ணுகிறார். அக்‌ஷராவுடன் பேச நேரமில்லாமல் நெட்பிராக்டீஸ் செய்துக்கொண்டே காதலிக்கிறார் காதலன். இரண்டு தோழிகளின் அறிவுரையை கேட்டு தனது காதலனுடன் டேட்டிங் செல்ல ஆசை படுகிறார், பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
Read More

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு நடிகர்கள் & படக்குழுவினர்

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அணியின் தகவல்

இயக்குனர் ராஜா ராமமூர்த்தி
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயா தேவ் துபே
தொகுப்பாளர் கீர்த்தனா முரளி
இசை சுஷா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
அச்சம் மடம் நாணம் மடம் பயிர்ப்பு என்ற நான்கு குணங்களையும் வைத்து ஒரு பெண்ணை பார்க்கக்கூடாது என்பதே இப்படத்தின் மெசேஜ்.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ட்ரெய்லர்

Video Thumbnail

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.7 /5 Your Rating

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+