X
தமிழ் » திரைப்படங்கள் » அட்டகத்தி
அட்டகத்தி

அட்டகத்தி

Drama | 15 Aug 2012 | U |
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

அட்டகத்தி கதை

அட்டகத்தி 2012ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமாகும். இதை இயக்கியவர் பா. இரஞ்சித், இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றியவர். தினேஸ், நந்திதா, ஐஸ்வரியா நடித்துள்ளனர். கதை: தினகரன் (தினேஷ்) டுடோரியலில் படித்து ஆங்கில தேர்வில் போராடும் சராசரி கிராமத்து இளைஞன். சாலையில் நிற்கும் பேருந்தில் பார்க்கும் அத்தனை பெண்களிடமும் காதலை வெளிப்படுத்தும் ஆள். ஆனால் எல்லா காதலும் சொதப்பி விடுகின்றது. ஆனாலும் காதலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கின்றார். அவன் காதலில் ஜெயித்தாரா? என்பதே மீதிக்கதை..
Read More

அட்டகத்தி நடிகர்கள் & படக்குழுவினர்

அட்டகத்தி அணியின் தகவல்

இயக்குனர் பா ரஞ்சித்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் சி வி குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அட்டகத்தி செய்திகள்

அட்டகத்தி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அட்டகத்தி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+