X
தமிழ் » திரைப்படங்கள் » ஹாய் நான்னா
ஹாய் நான்னா

ஹாய் நான்னா

Drama | Family | Romance | 07 Dec 2023 | U | 155 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

ஹாய் நான்னா கதை

ஹாய் நான்னா - இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், ஸ்ருதி ஹாசன் என பலர் நடித்திருக்கும் காதல் & குடும்பத்திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மோகன் செருகுரி தயாரிக்க, இசையமைப்பாளர் ஹெஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகி ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. ஹாய் நான்னா படத்திற்கு ஒளிப்பதிவாளர் சானு வர்கேஸ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 டிசம்பர் 7ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. ஹாய் நான்னா திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் ஹாய் நான்னா படத்தின் பாடல்கள், டீசர் & டிரைலர் வீடியோக்கள் ஹாய் நான்னா படத்தின் கதை கதைக்கரு : தாயை இழந்த தனது குழந்தையை வளர்த்து வரும் நானி, தன் மகளின் பாதுகாப்பு மற்றும் ஆசைகளுக்காக வேறு ஒரு திருமணம் செய்தாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதைக்கரு. கதை - பெரிய போட்டோகிராஃபராக வர வேண்டும் என விராஜ் (நானி) முயற்சித்து வருகிறார். அவருக்கும் வர்ஷாவுக்கும் (மிருணாள் தாகூர்) காதல் ஏற்பட்டு அந்த காதல் திருமணத்தில் முடிகிறது. அந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அப்படியே சில காலங்கள் முன் நகர்ந்து செல்கிறது. பிரபல புகைப்படக் கலைஞராக நானி உள்ளார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்படும் தனது மகள் மகீயை சிங்கிள் பேரன்ட்டாக வளர்த்து வருகிறார். அப்போது, யாஷ்னா (மிருணாள் தாகூர்) அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள வருகிறார். வர்ஷாவுக்கு என்ன ஆனது? யாஷ்னா யார்? என்பதே ஹாய் நான்னா படத்தின் கதை.
Read More

ஹாய் நான்னா நடிகர்கள் & படக்குழுவினர்

ஹாய் நான்னா அணியின் தகவல்

இயக்குனர் சவுரவ்
ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ்
தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி
இசை ஹிஷம் அப்துல்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஹாய் நான்னா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
பெரிய போட்டோகிராஃபராக வர வேண்டும் என விராஜ் (நானி) முயற்சித்து வருகிறார். அவருக்கும் வர்ஷாவுக்கும் (மிருணாள் தாகூர்) காதல் ஏற்பட்டு அந்த காதல் திருமணத்தில் முடிகிறது. அந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அப்படியே சில காலங்கள் முன் நகர்ந்து செல்கிறது. பிரபல புகைப்படக் கலைஞராக நானி உள்ளார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்படும் தனது மகள் மகீயை சிங்கிள் பேரன்ட்டாக வளர்த்து வருகிறார். அப்போது, யாஷ்னா (மிருணாள் தாகூர்) அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள வருகிறார். வர்ஷாவுக்கு என்ன ஆனது? யாஷ்னா யார்? என்பதே ஹாய் நான்னா படத்தின் கதை.

ஹாய் நான்னா ட்ரெய்லர்

Video Thumbnail

ஹாய் நான்னா பாடல்கள்

ஹாய் நான்னா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஹாய் நான்னா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+