இருட்டு

    இருட்டு

    U/A | 2 hrs 13 mins | Thriller
    Release Date : 06 Dec 2019
    Director : V Z துரை
    3.5/5
    Critics Rating
    3.75/5
    Audience Review
    இருட்டு வி ஜெட் துரை இயக்கத்தில், சுந்தர் சி, சாய் தன்ஷிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புலன் விசாரணை கொண்டுள்ள திகில், திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் மீடியா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் கிரிஷ் ஜி இசையமைத்துள்ளார்.

    திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி மற்றும் படத்தொகுப்பாளர் ஆர் சுதர்ஷன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
    • V Z துரை
      Director
    • கிரிஷ் ஜி
      Music Director
    • கிருஷ்ணசாமி
      Cinematogarphy
    • ஆர் சுதர்ஷன்
      Editing
    • இருட்டு திரைப்பட ட்ரைலர்
    • பில்மிபீட்
      3.5/5
      நிறைய திரைக்கதை முடிச்சுக்களுடன் இருட்டு படம் நல்ல என்டெர்டைன்மெண்ட்