X
தமிழ் » திரைப்படங்கள் » கவலை வேண்டாம்
கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

Comedy | Romance | 24 Nov 2016 | U/A |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

கவலை வேண்டாம் கதை

கவலை வேண்டாம் இயக்குனர் டிகேயின் இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், சுனைனா, ஆர் ஜேபாலாஜி மற்றும் பாபி சிம்ஹா நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். கதை : ஜீவா (அரவிந்த்) , காஜல் அகர்வால் (திவ்யா) , ஆர்ஜே பாலாஜி (நட்ராஜ்), பாலா சரவணன் (சதிஷ்) ஆகிய நால்வர் பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்கள். இதில் ஜீவாவும், காஜலும் காதலித்து திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால், திருமணமான குறுகிய காலத்தில் இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.  பின்பு, பாபி சிம்ஹா (அர்ஜுன்) மற்றும் காஜலுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இரண்டாவது திருமணத்திற்கு முன்பு ஜீவாவிடம் இருந்து முறைப்படி விவாகரத்து கேட்கிறார் காஜல். ஆனால், ஜீவா தன்னுடன் ஒரு வாரம் தங்கினால் விவரகரத்து தருவதாக நிபந்தனை விதிக்கிறார். அதற்க்கு சம்மதித்து வேறு வழியில்லாமல் தங்குகிறார் காஜல்.  நண்பர்களுடன் இருக்கும் ஜீவாவை காதலிக்கும் சுனைனா (தீபா) அடிக்கடி வந்து செல்கிறார். இறுதியில் யாருடைய காதல் வெற்றிபெற்றது என்பதே மீதிக்கதை.
Read More

கவலை வேண்டாம் நடிகர்கள் & படக்குழுவினர்

கவலை வேண்டாம் அணியின் தகவல்

இயக்குனர் டிகே
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கவலை வேண்டாம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கவலை வேண்டாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+