கோ

  கோ

  U | Action
  Release Date : 22 Apr 2011
  5/5
  Critics Rating
  2.5/5
  Audience Review
  கோ என்பது கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இதில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்திகா நாயர் மற்றும் பியா பாஜ்பாய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தின் நாயகனான ஜீவா ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் ஊடகவியலாளராகத் தோன்றுகின்றார். இந்தக் கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கையை சிறிதளவு ஒத்திருப்பதாக திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் தெரிவித்தார்.
  படத்தின் காட்சிகள் சென்னை, சீனா, நோர்வேயில் படமாக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாக இப்படம் உள்ளது. பேர்கன் நகரத்தில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. மேலும் மேற்கு நோர்வேயில்...
  • கே.வி. ஆனந்த்
   Director
  • எல்ரட் குமார்
   Producer
  • ஹாரிஸ் ஜெயராஜ்
   Music Director
  • மதன் கார்க்கி
   Lyricst
  • கபிலன்
   Lyricst