X
குய்கோ

குய்கோ

Drama | Family | 24 Nov 2023 | 113 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

குய்கோ கதை

குய்கோ - இயக்குனர் டி அருள் செழியன் இயக்கத்தில் விதார்த், யோகிபாபு, இளவரசு, வினோதினி வைத்தியநாதன் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை & காதல் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அந்தோனி தாசன் இசையமைத்துள்ளார். குய்கோ  திரைப்படத்தின் பாடல்கள் & டீசர், டிரைலர் வீடியோக்கள் குய்கோ திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் குய்கோ திரைப்படத்தின் கதை திருவண்ணாமலை மாவட்ட செங்கம் என்பதற்கு அடுத்து உள்ள மலை கிராமத்தில் யோகி பாபு வசித்து வருகிறார். இவர் துர்கா என்னும் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். இவரின் காதலை பிடிக்காத துர்காவின் அண்ணன் யோகி பாபு-வை அவமதிக்கிறார். இதனால் யோகி பாபு துபாய் செல்ல முடிவெடுக்கிறார். துபாயில் உள்ள ஒரு அரச குடும்பத்தில் ஒட்டகம் மேய்பவராக வேலைக்கு சேரும் யோகி பாபு, நன்றாக பணம் சம்பாரிக்க யோகி பாபு-வுக்கு சொந்த ஊரில் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. யோகி பாபுவின் தாய் தீடிரென இறந்து விட யோகி பாபு வந்தவுடன் தான் தாயின் உடலை தகனம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கின்றனர், ஊர் மக்கள். அதுவரை யோகி பாபுவின் தாயின் உடலை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி வரவழைக்க படுகிறது. அந்த பெட்டியை கொண்டு வருபவராக விதார்த் நடித்துள்ளார். யோகி பாபு வந்தவுடன் நல்ல முறையில் அவரது தாயை தகனம் செய்கின்றனர். பின் யோகி பாபு அந்த பெட்டியை வாங்கி தனது தாயின் ஞாபகமாக பூஜித்து வருகிறார். யோகி பாபு காதலித்த துர்காவின் தாய் இறந்து விட, அவரது உடலை பாதுகாக்க யோகி பாபு விடம் அந்த பெட்டியை கேட்கிறார், துர்காவின் அண்ணன். பின் யோகி பாபு என்ன முடிவெடுத்தார் என்பதே இப்படத்தின் கதை.
Read More

குய்கோ நடிகர்கள் & படக்குழுவினர்

குய்கோ அணியின் தகவல்

இயக்குனர் டி அருள் செழியன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அந்தோனி தாசன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

குய்கோ விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
திருவண்ணாமலை மாவட்ட செங்கம் என்பதற்கு அடுத்து உள்ள மலை கிராமத்தில் யோகி பாபு வசித்து வருகிறார். இவர் துர்கா என்னும் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். இவரின் காதலை பிடிக்காத துர்காவின் அண்ணன் யோகி பாபு-வை அவமதிக்கிறார். இதனால் யோகி பாபு துபாய் செல்ல முடிவெடுக்கிறார். துபாயில் உள்ள ஒரு அரச குடும்பத்தில் ஒட்டகம் மேய்பவராக வேலைக்கு சேரும் யோகி பாபு, நன்றாக பணம் சம்பாரிக்க யோகி பாபு-வுக்கு சொந்த ஊரில் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. யோகி பாபுவின் தாய் தீடிரென இறந்து விட யோகி பாபு வந்தவுடன் தான் தாயின் உடலை தகனம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கின்றனர், ஊர் மக்கள். அதுவரை யோகி பாபுவின் தாயின் உடலை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி வரவழைக்க படுகிறது. அந்த பெட்டியை கொண்டு வருபவராக விதார்த் நடித்துள்ளார். யோகி பாபு வந்தவுடன் நல்ல முறையில் அவரது தாயை தகனம் செய்கின்றனர். பின் யோகி பாபு அந்த பெட்டியை வாங்கி தனது தாயின் ஞாபகமாக பூஜித்து வருகிறார். யோகி பாபு காதலித்த துர்காவின் தாய் இறந்து விட, அவரது உடலை பாதுகாக்க யோகி பாபு விடம் அந்த பெட்டியை கேட்கிறார், துர்காவின் அண்ணன். பின் யோகி பாபு என்ன முடிவெடுத்தார் என்பதே இப்படத்தின் கதை.

குய்கோ ட்ரெய்லர்

Video Thumbnail

குய்கோ திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • i am exaiting for this movie will be watching & music

×
2.5 /5 Your Rating

குய்கோ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+