X
தமிழ் » திரைப்படங்கள் » லக்கி மேன்
லக்கி மேன்

லக்கி மேன்

Comedy | 01 Sep 2023 | U | 134 Mins
Tamil

2.6 /5 Users

3 /5 Filmibeat

லக்கி மேன் கதை

லக்கி மேன் - இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு, வீரா, ரேச்சல் ரெபக்கா என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் குடும்ப திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான 'திங்க் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். நகைச்சுவை மற்றும் எமோஷனல் திரைக்கதையில் உருவாகியுள்ள லக்கி மேன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மதன் எடிட்டிங் செய்துள்ளார்.  லக்கி மேன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 செப்டம்பர் 01ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. லக்கி மேன் திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திர தகவல்கள் லக்கி மேன் திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள்   லக்கி மேன் திரைப்படத்தின் கதை     அதிர்ஷ்டம் இல்லாத வாழ்க்கையை தான் வாழ்வதாக நினைத்து கொண்டிருக்கும் யோகி பாபு, ஒரு புரோக்கர் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு அழகான குடும்பம் உள்ளது. சீட்டு கம்பெனி நடத்தும் நிறுவனம் குலுக்கல் முறையில் யோகி பாபு-விற்கு ஒரு காரை பரிசாக வழங்குகிறது. கார் வந்ததும் தன் வாழ்வில் சில மாற்றங்களை உணர்கிறார், யோகி பாபு. தீடிரென யோகிபாபுவின் கார் காணாமல் போக இவருக்கு பல வழிகளில் இருந்து சிக்கல்கள் வர தொடங்குகிறது. பின் என்ன ஆனது என்பதே லக்கி மேன் திரைப்படத்தின் கதை.
Read More

லக்கி மேன் நடிகர்கள் & படக்குழுவினர்

லக்கி மேன் அணியின் தகவல்

இயக்குனர் பாலாஜி வேணுகோபால்
கதை பாலாஜி வேணுகோபால்
சங்கதி பாலாஜி வேணுகோபால்
ஒளிப்பதிவாளர் சந்தீப் கே விஜய்
தொகுப்பாளர் மதன்
இசை சீன் ரோல்டன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லக்கி மேன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
அதிர்ஷ்டம் இல்லாத வாழ்க்கையை தான் வாழ்வதாக நினைத்து கொண்டிருக்கும் யோகி பாபு, ஒரு புரோக்கர் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு அழகான குடும்பம் உள்ளது. சீட்டு கம்பெனி நடத்தும் நிறுவனம் குலுக்கல் முறையில் யோகி பாபு-விற்கு ஒரு காரை பரிசாக வழங்குகிறது. கார் வந்ததும் தன் வாழ்வில் சில மாற்றங்களை உணர்கிறார், யோகி பாபு. தீடிரென யோகிபாபுவின் கார் காணாமல் போக இவருக்கு பல வழிகளில் இருந்து சிக்கல்கள் வர தொடங்குகிறது. பின் என்ன ஆனது என்பதே லக்கி மேன் திரைப்படத்தின் கதை.

லக்கி மேன் ட்ரெய்லர்

Video Thumbnail

லக்கி மேன் பாடல்கள்

லக்கி மேன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

லக்கி மேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+