twitter
    Tamil»Movies»Oru Kidayin Karunai Manu
    ஒரு கிடாயின் கருணை மனு

    ஒரு கிடாயின் கருணை மனு

    Release Date : 02 Jun 2017
    Critics Rating
    4.5/5
    Audience Review
    ஒரு கிடாயின் கருணை மனு இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், விதார்த், ரவீனா ரவி நடித்த காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஆர் ரகுராம் இசையமைத்துள்ளார். 

    கதை :

    ஒரு கிடாயின் பார்வையிலிருந்து படம் தொடங்குகிறது. படத்தின் ஹீரோ விதார்த்க்கு 35 -வது வயதில் தான் திருமணம் நடக்கின்றது. மனைவி ரவீனா. விதாரத்தின் பாட்டி தன் பேரனுக்கு காலம் கழிந்தாலும் திருமணம் நடந்துவிட்டது என்று தம் குலதெய்வ கோவிலில் கிடா வெட்டுவதாக வேண்டுகிறார். 

    கிடா வெட்டி விருந்து வைப்பதற்காக விதார்த், பாட்டி மற்றும் மனைவி...
    • சுரேஷ் சங்கையா
      சுரேஷ் சங்கையா
      Director