X
புகழ்

புகழ்

Action | Romance | 18 Mar 2016 |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

புகழ் கதை

புகழ் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை மணிமாறன் இயக்க, வருண் மணியன் தயாரித்துள்ளார். இப்படத்தின் நடிகர் மற்றும் நடிகையாக ஜெய் மற்றும் சுரபி நடித்துள்ளனர். விவேக் மேர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Read More

புகழ் நடிகர்கள் & படக்குழுவினர்

புகழ் அணியின் தகவல்

இயக்குனர் மணிமாறன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

புகழ் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
நில அபகரிப்பு அரசியல் ரவுடித்தனத்தை மையமாக வைத்து வந்திருக்கும் இன்னுமொரு படம் புகழ். வாலாஜா நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை ஆட்டயப் போடப் பார்க்கிறது கல்வி அமைச்சர் மற்றும் அவரது அடியாட்கள் கும்பல். அதை எதிர்த்துப் போராடும் ஜெய் மற்றும் நண்பர்கள் எப்படி அந்த மைதானத்தை மீட்டெடுக்கிறார்கள் என்பதுதான் படம். புகழ் என்பது ஹீரோவின் பெயர். அவ்வளவுதான். வழக்கமாக மதுரை, மாட்டுத் தாவணி, தேனி, திருநெல்வேலி என்றே பார்த்துப் பழகிய கண்களுக்கு, வேலூர், திருத்தணி, வாலாஜா, சித்தூர் என வடமாவட்டப் பின்னணியில் படம் பார்ப்பது சற்றே மாறுதலாகத்தான் இருந்தது. ஆறுதலான விஷயம்... நட்புத் துரோகம் இல்லாதது. பாலாஜியும் அவரது நண்பர்களும் கலகலப்பு பஞ்சத்தைப் போக்க உதவியிருக்கிறார்கள். புத்திசாலித்தனமான திரைக்கதை மட்டும் அமைந்திருந்தால் புகழ், பெயருக்கேற்ப புகழ் சேர்த்திருக்கும்.

புகழ் செய்திகள்

புகழ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

புகழ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+