X
சகாப்தம்

சகாப்தம்

Action | Romance | 02 Apr 2015 |
Tamil

2.5 /5 Users

1.5 /5 Filmibeat

சகாப்தம் கதை

சகாப்தம் தமிழில் வெளிவரவிருக்கும் சுசீந்திரன் இயக்கி மற்றும் எல் கே சுதீஷ் தயாரித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர், நடிகைகளாக சண்முகபாண்டியன், நேகா ஹிங்கே மற்றும் சுப்ரா ஐயப்பா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Read More

சகாப்தம் நடிகர்கள் & படக்குழுவினர்

சகாப்தம் அணியின் தகவல்

இயக்குனர் சுரேந்திரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை கார்த்திக் ராஜா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சகாப்தம் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
சினிமாவில் தன் இடத்துக்கு ஒரு வாரிசை தயார்ப்படுத்திவிட வேண்டும் என்பது எல்லா 'ரிடயர்ட் ஹீரோ'க்களின் கனவு என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். தாம் ஆண்டு அனுபவித்ததை தம் வாரிசுகளும் அனுபவிக்கட்டும் என்ற ஆசை. ஆனால் அப்படி வரும் வாரிசுகள் சினிமாவில் தாக்குப் பிடிக்குமளவுக்கு சரக்கு இருக்க வேண்டுமல்லவா... இதை இம்மியளவு கூட மனதில் கொள்ளாமல் தன் மகன் சண்முகப் பாண்டியனை ஹீரோவாக இறக்கியிருக்கிறது விஜயகாந்த் குடும்பம். எதிர்ப்பார்த்த மாதிரியே ஒரு காட்சியில் விஜயகாந்த் தோன்றுகிறார். அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே மனதில் கொள்ள வேண்டியதுதான்.

சகாப்தம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சகாப்தம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+