X
தமிழ் » திரைப்படங்கள் » வை ராஜா வை
வை ராஜா வை

வை ராஜா வை

Action | Thriller | 01 May 2015 |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

வை ராஜா வை கதை

வை ராஜா வை தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படடத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்த் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
Read More

வை ராஜா வை நடிகர்கள் & படக்குழுவினர்

வை ராஜா வை அணியின் தகவல்

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வை ராஜா வை விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பொதுவாகவே பெண் இயக்குநர்கள் படம் என்றால் அதில் பொழுதுபோக்கு அம்சங்கள், தொழில்நுட்ப நேர்த்தி அவ்வளவாக சோபிக்காமல் போய்விடும். குறிப்பாக ஒருவித பெண்மைத் தனமே மேலோங்கி இருக்கும். கதை தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிய கதைக் களம். காஸினோ எனப்படும் சூதாட்ட உலக நிகழ்வுகளை பரபரப்பான பொழுதுபோக்காக்கித் தந்திருக்கிறார் ஐஸ்வர்யா. சுவாரஸ்யமான கதை. அதை இன்னும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா. கமர்ஷியல் வெற்றி தந்த முதல் பெண் இயக்குநர் என கம்பீரமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

வை ராஜா வை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வை ராஜா வை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+