X
வீரன்

வீரன்

Action | Drama | Family | 02 Jun 2023 | U/A | 160 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

வீரன் கதை

வீரன் இயக்குனர் எ.ஆர்.கே சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, வினய் ராய், முனீஷ்காந்த் ராமதாஸ் என பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் 'சத்யா ஜோதி பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இணைந்து இசையமைத்துள்ளனர். நகைச்சுவை மற்றும் அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள வீரன் திரைப்படத்தினை ஒளிப்பதிவாளர் தீபக் மேனன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரசன்னா எடிட்டிங் செய்துள்ளார். வீரன் திரைப்படம் தமிழக திரையரங்கில் 2023 ஜூன் 02 வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ/ஏ ' சான்றிதழ் அளித்துள்ளது. வீரன் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் தகவல்கள் வீரன் திரைப்படத்தின் டிரைலர் & பாடல் வீடியோக்கள் வீரன் திரைப்படத்தின் கதை வீரானூர் எனும் கிராமத்தில் உள்ள சிறுவன் குமரனுக்கு (ஹிப் ஹாப் ஆதி) மின்னல் தாக்கி விபத்து ஏற்படுகிறது. அதன் காரணமாக சுயநினைவை இழக்கிறான். அந்த சிறுவனை அவனது அக்கா சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று காப்பாற்றுகிறார். தனது வீரானூர் ஊருக்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட உள்ளதை ஒரு கட்டத்தில் உணரும் குமரன் தனக்குள் இருக்கும் மின்னல் சக்தியை வைத்துக் கொண்டு ஊர் மக்களின் காவல் தெய்வமான வீரன் கெட்டப்பில் தோன்றி வில்லன்களை பந்தாடி அந்த கிராமத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் வீரன் படத்தின் கதை.
Read More

வீரன் நடிகர்கள் & படக்குழுவினர்

வீரன் அணியின் தகவல்

இயக்குனர் ஏ ஆர் கே சரவணன்
கதை ஏ ஆர் கே சரவணன்
சங்கதி ஏ ஆர் கே சரவணன்
ஒளிப்பதிவாளர் தீபக் டி மேனன்
தொகுப்பாளர் பிரசன்ன ஜி.கே
இசை ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பாளர் தி ஜி தியாகராஜன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வீரன் விமர்சகர்களின் விமர்சனம்

தமிழ் சமயம்
வீரன்- தாராளமாக பார்க்கலாம்.
தினமலர் - சினிமா
வீரன் - ஊர்காவலன்
பில்மிபீட்
வீரன் படத்தின் வில்லன் வீக் ஆனதால், படமும் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை

வீரன் ட்ரெய்லர்

Video Thumbnail

வீரன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வீரன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+