»   »  '#பைரவா' அமெரிக்க தியேட்டர் உரிமை எவ்வளவுக்கு போனது தெரியுமா?

'#பைரவா' அமெரிக்க தியேட்டர் உரிமை எவ்வளவுக்கு போனது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பைரவா படத்தின் அமெரிக்க தியேட்டர் உரிமை ரூ. 3.30 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

பரதன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், பாப்ரி கோஷ், சதீஷ், அபர்ணா வினோத் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பைரவா. இத்தனை நாட்களாக விஜய் 60 என்று அழைக்கப்பட்ட படத்தின் தலைப்பை உரியவர்கள் வெளியிடும் முன்பே கசிந்துவிட்டது.

Bairavaa USA theatrical rights sold for Rs. 3.3 crore

இந்நிலையில் பைரவா படத்தின் அமெரிக்க தியேட்டர் உரிமை ரூ.3.30 கோடிக்கு விற்பனையாகியுள்ளது தெரிய வந்துள்ளது. முன்னதாக படத்தின் கேரள தியேட்டர்கள் உரிமை ரூ.6. 25 கோடிக்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ரசிகர்கள் பைரவா ஃபர்ஸ்ட் லுக்கிற்கே கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து அசத்தியுள்ளனர். மேலும் ட்விட்டரிலும் #பைரவா, #bairavaa ஆகிய ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக விட்டுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய்யின் லுக் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் பெருமையாக தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Vijay starrer Bairavaa's USA theatrical rights has been sold for Rs. 3.30 crore.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil