»   »  இப்படியே மாறி மாறி மாறி... அஜீத், விஜய் தலைப்பின் ரகசியம்!

இப்படியே மாறி மாறி மாறி... அஜீத், விஜய் தலைப்பின் ரகசியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய்க்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஆன்லைனில். இருவரின் படங்களும் வெளியாகும்போதேல்லாம் அவர்களது ரசிகர்கள் ஆன்லைன் சண்டைகள் ஏக பிரசித்தம்.

வெளியிலும் கூட இந்த சண்டை தொடர்கிறது. எந்த அளவுக்கு தெரியுமா.. ஆனந்த விகடன் அட்டைப்படக் கட்டுரை வெளியிடும் அளவுக்கு.


ஆனால் இந்த இரு நடிகர்களுமே ஒருவருக்கொருவர் நட்புடன் நெருக்கமாகத்தான் உள்ளார்கள்.


பேசி வச்சா பாஸ்!

பேசி வச்சா பாஸ்!

சமீப காலமாக வெளியாகும் இந்த இருவரின் படங்களின் தலைப்புகளையும் பார்க்கும்போது, இருவரும் பேசி வைத்துக் கொண்டு தலைப்பு வைக்கிறார்களோ எனும் அளவுக்கு உள்ளது.


புலியில் வேதாளம்

புலியில் வேதாளம்

சமீபத்தில் வெளியான புலி படத்தில் விஜய்யின் கேரக்டர் வேதாளம். அந்தப் படம் வெளியான் பிறகு, அஜீத்தின் புதுப்படத் தலைப்பு வேதாளம் என்று வெளியானது.


வேதாளத்தில் தெறி

வேதாளத்தில் தெறி

வேதாளம் படத்தில்தான் அஜீத் தெறிக்க விடலாமா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அந்த தெறி-தான் இப்போது விஜய் படத் தலைப்பாகியிருக்கிறது.


விஜய்யின் தெறி

விஜய்யின் தெறி

அஜீத்தின் அடுத்த படம் குறித்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அது பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.


தெறி படத்திலிருந்து தலைப்பா

தெறி படத்திலிருந்து தலைப்பா

இந்தப் படத்துக்கு தெறி படத்திலிருந்து ஒரு தலைப்பு பிடிப்பார்களோ...


English summary
Here is an interesting fact on Ajith, Vijay movie's titles Vedalam and Theri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil