Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இது வாரிசு ட்ரெய்லரா... இல்ல இந்தி சீரியல் ப்ரோமோவா..? ட்ரோலாகும் விஜய்ண்ணா கிரிஞ்ச் டயலாக்!
சென்னை:
விஜய்
நடித்துள்ள
வாரிசு
படத்தின்
ட்ரெய்லரை
படக்குழு
இன்று
மாலை
வெளியிட்டது.
வெளியான
சில
மணி
நேரங்களிலேயே
யூடியூப்பில்
50
லட்சம்
பார்வைகளை
கடந்து
சாதனை
படைத்துள்ளது
வாரிசு
ட்ரெய்லர்.
ஃபேமிலி
சென்டிமெண்ட்
ப்ளஸ்
ஆக்ஷன்
ஜானர்
என
வெரைட்டியாக
உருவாகியுள்ளது
வாரிசு
ட்ரெய்லர்.
இருப்பினும்
இன்னொரு
பக்கம்
வாரிசு
பட
ட்ரெய்லரை
இந்தி
சீரியல்
ரேஞ்சுக்கு
கலாய்த்து
வருகின்றனர்.
துணிவை
விஞ்சிய
வாரிசு
ட்ரெயிலர்..
ஒரு
மணி
நேரத்தில்
இவ்வளவுவி
யூசா?

வாரிசு ட்ரெய்லர் 50 லட்சம் வீவ்ஸ்
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இதனையடுத்து இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டது. விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான இரண்டு மணி நேரங்களில் 50 லட்சம் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது இந்த ட்ரெய்லர். பேமிலி ஆடியன்ஸ்க்கான படமாக வாரிசு இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இந்தி சீரியல் ப்ரோமோ
வாரிசு
படத்தை
தமிழ்,
தெலுங்கு
மொழிகளில்
வம்ஷி
பைடிபள்ளி
இயக்கியுள்ளார்.
படம்
முழுக்க
செம்ம
ரிச்சாக
இருக்கும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்
உட்பட
மற்ற
நடிகர்கள்
மட்டுமின்றி
செட்டிங்கும்
ரிச்
லுக்கில்
உள்ளன.
காஸ்ட்யூம்,
மேக்கிங்
ஸ்டைல்
என
எல்லாமும்
எலைட்
ஆடியன்ஸை
குறிவைத்து
உருவாக்கப்பட்டுள்ளதாக
தெரிகிறது.
இதனால்
வாரிசு
திரைப்படம்
இந்தி
சீரியல்
மாதிரி
இருக்குமோ
என
ரசிகர்கள்
ட்ரோல்
செய்து
வருகின்றனர்.
ட்ரெய்லரும்
இந்தி
சீரியலுக்கான
ப்ரோமோ
போல
இருப்பதாக
கமெண்ட்ஸ்
செய்து
வருகின்றனர்.

நம்ம ரசிகர்களுக்கு இது செட்டாகுமா?
பொதுவாக தமிழில் சமுத்திரம், ஆனந்தம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற குடும்ப திரைப்படங்கள் தான் வருவதுண்டு. கிராமத்து மண் வாசனையுடன் கூடிய குடும்ப படங்களை தான் கோலிவுட் ரசிகர்களும் கொண்டாடியுள்ளனர். ஆனால், வாரிசு ட்ரெய்லர் அப்படியில்லாமல் நேட்டிவிட்டிக்கு அந்நியமாக இருக்கிறது என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஹைடெக்கான குடும்ப கதைகள் இதுவரை தமிழில் பெரிய அளவில் எடுக்கப்பட்டதும் இல்லை, வந்த ஒன்றிரண்டு படங்களும் ஹிட்டானது கிடையாது என கூறி வருகின்றனர்.

கிரிஞ்ச் டயலாக் விஜய்ண்ணா
அதேபோல் வாரிசு படத்தின் காமெடி காட்சிகளும் நெட்டிசனளால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. கிரிஞ்ச் ரசனையுடன் கூடிய காமெடி வசனங்கள் தமிழ் ஆடியன்சுக்கு கனெக்ட் ஆகுமா என்பதே பெரிய சந்தேகமாக காணப்படுகிறது. காமெடி என நினைத்து பூவை கம் போட்டு ஒட்ட வைக்கலாம்னு கிரிஞ்ச் டயலாக் பேசியுள்ளார் விஜய். பூவே உனக்காக படத்தில் வரும் சீரியசான வசனத்தை இப்படியா காமெடி என்ற பெயரில் மொக்கை செய்வது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ட்ரெய்லரின் இறுதியில் வரும் குடும்பத்தை பற்றிய வசனமும் பயங்கராமாக ட்ரோல் செய்யப்படுகிறது.