அடுத்த ரவுண்டுக்கு ரெடியான அமலாபால்... புதிய கலக்கல் போட்டோக்கள் ரெடி- வீடியோ
சென்னை: தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தபோதே, இயக்குநர் விஜயைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார் அமலா பால். தற்போது இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் புதிய பட வாய்ப்புகளைப் பெற தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார் அமலா பால். அதன் ஒரு கட்டமாக தனது புதிய போட்டோஷுட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
வீடியோ:
Comments
amala paul vijay divorce photo shoot tamil cinema oneindia tamil videos அமலாபால் விஜய் விவாகரத்து தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications