»   »  'தளபதி'யின் பிறந்த நாளுக்கு வெளியாகும் 'புலி' டீசர்

'தளபதி'யின் பிறந்த நாளுக்கு வெளியாகும் 'புலி' டீசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்து வரும் புலி படத்தின் டீசர் அவரின் பிறந்தநாளான ஜூன் 22 ம் தேதி வெளியிடப்பட உள்ளது

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் டிசைன் மே மாத இறுதியில் வெளியாகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் அதிகமாக இருப்பதால் பட வேலைகள் தாமதமாவதாக இயக்குனர் சிம்புதேவன் தெரிவித்து உள்ளார்


120 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்து வருகின்றனர்


கத்திக்கு அடுத்து புலிப் பாய்ச்சல்

கத்திக்கு அடுத்து புலிப் பாய்ச்சல்

கடைசியாக விஜய் நடித்து வெளிவந்த கத்தி படம் இவரைப் பெரும் மனக் காயத்துக்கு உள்ளாக்கியது. இதற்கு அடுத்து வரும் புலி படமாவது எந்த வித பிரச்சினையும் இல்லாமல் வசூலில் பாயுமா என்று ரசிகர்கள் காத்துள்ளனர்.


சிம்புதேவன்

சிம்புதேவன்

விஜயை வைத்து சிம்புதேவன் முதன் முறையாக இயக்கும் புலி ஆக்சன் கலந்த பேண்டசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது


தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் டைட்டில்கள்

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் டைட்டில்கள்

துப்பாக்கி , கத்தி, தலைவா என்று தொடர்ந்து விஜய் பட டைட்டில்கள் மட்டும் அல்லாது கதைகளும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.


பிறந்த நாளில் வெளியாகிறது டீசர்

பிறந்த நாளில் வெளியாகிறது டீசர்

விஜயின் பிறந்த நாளான ம் தேதி புலி படத்தின் டீசர் வெளியாகிறது. இது தனது பிறந்த நாளில் விஜய் ரசிகர்களுக்கு கொடுக்கும் பரிசாக இருக்கலாம்


படம் லேட்

படம் லேட்

முன்னதாக பிறந்த நாளன்று படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது டீசரே அன்றுதான் வெளியாவதாக தகவல்கள் வந்துள்ளன.


புலி யை எப்போது காணலாம்

புலி யை எப்போது காணலாம்

படம், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும். பட வேலைகள் தாமதமானால் தீபாவளி அன்று தான் புலியை தரிசிக்கலாமாம்.


English summary
Puli movie teaser release in June 22 celebrate for the Vijay birthday special moment

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil