»   »  விஜய்யின் பிளஸ் தான் அவருக்கு மைனஸும்: சொல்கிறார் கஸ்தூரி

விஜய்யின் பிளஸ் தான் அவருக்கு மைனஸும்: சொல்கிறார் கஸ்தூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்கு எது பிளஸ்ஸோ அதுவே மைனஸும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். சினிமா, அரசியல், நாட்டு நடப்பு என்று அனைத்து விஷயங்கள் பற்றியும் கருத்து தெரிவிக்கிறார்.

சில விஷயங்களில் துணிந்து கருத்து சொல்கிறார். அவரது துணிச்சலை பாராட்டுபவர்களும் உண்டு, எதிர்ப்பவர்களும் உண்டு.

கருத்து

அஜீத், விஜய் ஆகியோரின் பிளஸ் மற்றும் மைனஸ் பற்றி துணிச்சலாக கருத்து தெரிவிக்குமாறு ஒருவர் கஸ்தூரியிடம் ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று கஸ்தூரியும் கருத்து கூறியுள்ளார்.

பிளஸ்

விஜய்க்கு பிளஸ் எவர்கிரீன் லுக், அருமையான டான்ஸர், திறமையான நடிகர், வெறித்தனம் ரசிகர்கள். மைனஸ் ஸ்கிரிப்ட் தேர்வு, வெறித்தனம் ரசிகர்கள் என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

மைனஸ்

அஜீத்துக்கு பிளஸ் அழகு, தானாக வெற்றி அடைந்தார், நேர்மையானவர், நல்லவர், உண்மையான ரசிகர்கள். மைனஸ் ஒரே தயாரிப்பாளர், ஒரே இயக்குனர், ஒரே ஸ்கிரிப்ட் என்கிறார் கஸ்தூரி.

ரசிகர்கள்

ரசிகர்கள்

போதும் தல சிவா இயக்கத்தில் நடித்தது என்று அஜீத் ரசிகர்களும் அவரிடம் கெஞ்சிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில் கஸ்தூரியும் அதையே தெரிவித்துள்ளார்.

English summary
Actress Kasturi has pointed out the plus and minus of the two leading actors of Kollywood namely Ajith and Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X