»   »  ச்ச்சோ ச்வீட்: இந்த 'பேரழகி' யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம் #SuperDeluxe

ச்ச்சோ ச்வீட்: இந்த 'பேரழகி' யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம் #SuperDeluxe

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிக்கும் படத்தின் தலைப்பை மாற்றியுள்ளனர்.

'ஆரண்ய காண்டம்' இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிக்கும் படத்திற்கு அநீதிக் கதைகள் என்று பெயர் வைத்திருந்தனர்.

Vijay Sethupathi is stunning: Way to go 'Girl'

இந்நிலையில் படத்தின் தலைப்பை சூப்பர் டீலக்ஸ் என்று மாற்றி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் விஜய் சேதுபதி சும்மா சொல்லக் கூடாது ரொம்ப அழகாக உள்ளார். சிலர் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு யாரோ பெண் என்று நினைத்துவிட்டனர்.

வாழ்த்துக்கள் குமாரராஜா, விஜய் சேதுபதி(அழகி).

English summary
Vijay Sethupathi's upcoming movie with Kumararaja is titled Super Deluxe. A picture of V.S. in woman getup is released.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil