twitter
    X
    Home சினி தரவரிசை

    சர்கார், கோ முதல் மாமன்னன்: தமிழ் சினிமாவின் சிறந்த அரசியல் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Wednesday, February 21, 2024, 03:03 PM [IST]

    சர்கார், கோ முதல் மாமன்னன்: தமிழ் சினிமாவின் சிறந்த அரசியல் திரைப்படங்கள் பற்றிய பட்டியல் இங்கு உள்ளன. பொழுதுபோக்கை மையமாக கொண்டு தமிழ் படங்கள் உருவாக தொடங்கி பின்னர் சமூக கருத்துகள், அரசியல் வசனங்கள் என மாற்றி தமிழ் சினிமாவில் அரசியல் கதைக்களம் உடைய படங்கள் பல வெளியாகியுள்ளன. இந்த பட்டியலில் விஜய்யின் சர்கார் முதல் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் என பல அரசியல் தமிழ் திரைப்படங்கள் உள்ளன. முழு பட்டியல் இதோ.

    cover image
    அமைதிப்படை

    அமைதிப்படை

    1

    அமைதிப்படை இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், கஸ்தூரி, ரஞ்சிதா நடித்துள்ள நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ...

    இருவர்

    இருவர்

    2

    இருவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன் லால், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, கௌதமி நடித்திருக்கும் அரசியல் திரைப்படம். இத்திரைப்படத்தினை ...

    முதல்வன்

    முதல்வன்

    3

    முதல்வன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மணிவண்ணன், வடிவேலு நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் ...

    கோ

    கோ

    4

    கோ என்பது கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இதில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்திகா நாயர் மற்றும் பியா பாஜ்பாய் போன்ற ...

    மெட்ராஸ்

    மெட்ராஸ்

    5

    மெட்ராஸ் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்திக் மற்றும் கதாநாயகியாக ...

    ஜோக்கர்

    ஜோக்கர்

    6

    ஜோக்கர் இயக்குனர் ராஜுமுருகனின் அடுத்த படைப்பு. இத்திரைப்படத்தில் பல்வேறு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சீன் ரோல்டன்.கதை ...

    உரியடி

    உரியடி

    7

    உரியடி இயக்குனர் விஜய் குமார் தானே இயக்கி நடித்திருக்கும் அதிரடித் திரைப்படம். இவருடன் மைம் கோபி, சிட்டிசன் சிவகுமார் மற்றும் சந்துரு போன்றோர் ...

    கொடி

    கொடி

    8

    கொடி இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, மற்றும் அனுபாமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு ...

    சர்கார்

    சர்கார்

    9

    சர்கார் தமிழ் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க, விஜய், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் ...

    LKG

    LKG

    10

    LKG அரசியல் சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபு இயக்க, ஆர் ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே கே ரிதீஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் ...

    கோடியில் ஒருவன்

    கோடியில் ஒருவன்

    11

    கோடியில் ஒருவன் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஆத்மிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். ...

    ஆய்த எழுத்து

    ஆய்த எழுத்து

    12

    ஆய்த எழுத்து 2004-ம் ஆண்டு வெளிவந்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில், சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ...

    என்.ஜி.கே

    என்.ஜி.கே

    13

    NGK (என்.ஜி.கே - நந்தகோபால குமரன்) இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பரீத் சிங் நடிக்கும் அதிரடி மற்றும் அரசியல் திரைப்படம். ...

    மாமன்னன்

    மாமன்னன்

    14

    மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் என பல முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X