X
முகப்பு சினி தரவரிசை

தந்தையர் தின ஸ்பெஷல்: மனதை உருக வைக்கும் தமிழ் சினிமாவின் சிறந்த அப்பா பாடல்கள்

Author Sakthi Harinath | Updated: Sunday, June 16, 2024, 05:20 PM [IST]

தந்தையர் தின ஸ்பெஷல்: தமிழ் சினிமாவில் இதுவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் பிரபா அப்பா பாடங்களின் பட்டியல் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் தெய்வங்கள் எல்லாம், அப்பன் மவனே வாடா, ஆராரிரோ, கண்ணனான கண்ணே, உனக்கென்ன வேணும் சொல்லு என பல சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள் உள்ளன. முழு விவரங்கள் இதோ.


cover image
Video Thumbnail

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த ஓர் அதிரடி தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இத்திரைப்படத்திற்கு தாமரை பாடல்வரிகள் அமைத்துள்ளார்.இத்திரைப்படம் முதலில் பெயரிடப்படாமல் தல 55 என்ற பெயரில் பிரபலமானது....

Video Thumbnail

தெய்வத்திருமகள்

தெய்வத்திருமகள் 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் குடும்பத்திரைப்படம். தெய்வத்திருமகள் திரைப்படத்தினை தயாரிப்பாளர் சிந்தாமணி தனது யூ.டி.வி தயாரிப்பு நிறுவனத்தின்...

Video Thumbnail

விஸ்வாசம்

விஸ்வாசம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றும் அதிரடி, காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் நயன்தாரா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இத்திரைப்பத்திற்கு டி இமான் இசையமைக்க, சத்யஜோதி...

Video Thumbnail

டான்

டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை - திரில்லர் திரைப்படம். டான் படத்தினை நாயகன் சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் தயாரித்து பின்...

Video Thumbnail

கேடி பில்லா கில்லாடி ரங்கா

கேடி பில்லா கில்லாடி ரங்கா 2013ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம். இதை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, டெல்லி கணேசன் போன்றோர் நடித்துள்ளனர்.கதை:விமலும் சிவகார்த்திகேயனும் எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் இளைஞர்கள். இவர்களின் குறிக்கோள் அரசியலில் நுழைந்து பதவி பெற்று...

Video Thumbnail

தங்க மீன்கள்

தங்க மீன்கள் 2013ல் வெளிவந்த திரைப்படம். இதை கற்றது தமிழ் புகழ் ராம் இயக்கியுள்ளார். இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 44வது உலகளாவிய இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் இடம்பெற தேர்வாகியுள்ளது.

Video Thumbnail

போடா போடி

போடா போடி என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அறிமுக இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தரன் குமார் இசையமைத்துள்ளார். 2008-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு...

Video Thumbnail

சிகரம் தொடு

சிகரம் தொடு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த ஆக்ஸன் திரைப்படம் ஆகும். இதை கௌரவ் நாராயணன் இயக்கியுள்ளார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. விக்ரம் பிரபு, மனோல் கஜ்ஜார், சத்யராஜ், கே. எஸ். ரவிக்குமார் போன்றோர் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கதைஏடிஎம் (ATM)மூலம் பலருடைய...

Video Thumbnail

மஞ்சப்பை

மஞ்சப்பை 2014-ம் ஆண்டு ஜூன் 6-ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை என் ராகவன் இயக்க, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்க, விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க, கிப்ரான் இசையமைத்துள்ளார்.கதை தமிழ் (விமல்) தன் தாத்தாவால் தனியாக வளர்க்கப்பட்டார். தமிழ் வெளிநாடு செல்லவதில்...

Video Thumbnail

டிக் டிக் டிக்

டிக் டிக் டிக் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.கதை : படத்தின் முதல் காட்சியில் வானில் இருந்து ஒரு பெரிய விண்கல், சென்னை எண்ணுர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வந்து விழுகிறது. 14க்கும் மேற்பட்டோர்கள்...

Video Thumbnail

அபியும் நானும்

அபியும் நானும் 2008-ம் ஆண்டு வெளிவந்த குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தை ராதா மோகன் இயக்க, பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்  வித்யாசாகர்.

Video Thumbnail

அருள்

அருள் இயக்குனர் கரு இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா, வடிவேலு, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள நகைச்சுவை அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

தெய்வத்திருமகள்

தெய்வத்திருமகள் 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் குடும்பத்திரைப்படம். தெய்வத்திருமகள் திரைப்படத்தினை தயாரிப்பாளர் சிந்தாமணி தனது யூ.டி.வி தயாரிப்பு நிறுவனத்தின்...

Video Thumbnail

நான் மகான் அல்ல

நான் மகான் அல்ல 2010ம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம். இந்த திரைப்படத்தை சுசீந்திரன் இயக்க, கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்பிரகாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.கதை:ஜாலியான, மனதில் பட்டதை உடனே சொல்லும்/செய்யும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞன் கார்த்தி. கால் டாக்ஸி டிரைவர் அப்பா, அம்மா, தங்கை,...

Video Thumbnail

தெறி

தெறி தமிழ் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு மற்றும் மகேந்திரன் நடித்துள்ளனர். இப்படத்தை கலைபுலி எஸ் தாணு இயக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.கதை :தெறி கதையை பேபி நைனிகா விஜயை அறிமுகப்படுத்தி துவக்கி வைக்கிறார். விஜய் கேரளாவில் ஒரு...

Video Thumbnail

தவமாய் தவமிருந்து

தவமாய் தவமிருந்து இயக்குனர் சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண், செந்தில், சேரன் நடித்துள்ள குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஷண்முகம் தயாரிக்க, இசையமைப்பாளர் சபேஷ் முரளி இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

காட் ஃபாதர்

காட் ஃபாதர் இயக்குனர் ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் நடராஜன் சுப்பிரமணியம், லால் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் நவீன் ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.காட் ஃபாதர் படத்தின் கதைதனது மகனை காப்பாற்ற இரண்டு தந்தையின் போராட்டமே காட் ஃபாதர் படத்தின் கதைக்கருலால் (மருதுசிங்கம்) ஒரு பிரபல தாதா. இவரை...

Video Thumbnail

கிரீடம்

கிரீடம் 2007-ம் ஆண்டு வெளிவந்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை ஏ எல் விஜய் இயக்க, அஜித் குமார், த்ரிஷா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளர்.

Video Thumbnail

டாடா

டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அம்பேத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.ஒரு குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எழில் அரசு ஒளிப்பதிவு...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+