X
டாடா

டாடா

Drama | 10 Feb 2023 | U | 135 Mins
Tamil

2.6 /5 Users

3.5 /5 Filmibeat

டாடா கதை

டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அம்பேத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். ஒரு குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 பிப் 10ல் திரையரங்கில் வெளியாகியது. டாடா திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் டாடா திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் டாடா  திரைப்படத்தின் கதை மணிகண்டன் (கவின்) எந்த ஒரு கவலையும் இல்லாமல் ஜாலியாக சுற்றித்திரியும் இளைஞர். இவருக்கும் சிந்து (அபர்ணா தாஸ்) இடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் அபர்ணா தாயாகிறார். குழந்தையை கலைத்துவிடலாம் என கவின் கூற, அதற்கு மறுப்பு தெரிவித்து குழந்தை பெற்றெடுக்கிறார், அபர்ணா. ஆனால் கவின் பொறுப்போடு இல்லாத காரணத்தால், குழந்தையை கவின்யிடம் ஒப்படைத்துவிட்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விடுகிறார், அபர்ணா. கவின் அந்த குழந்தையை பார்த்துக்கொண்டு தானும் பொறுப்பாக மாறுகிறார். தனியாளாக அந்த குழந்தையை வளர்த்து வரும் கவினும் அபர்ணாவும் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.
Read More

டாடா நடிகர்கள் & படக்குழுவினர்

டாடா அணியின் தகவல்

இயக்குனர் கணேஷ் கே பாபு
ஒளிப்பதிவாளர் எழிலரசு
தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசன்
இசை ஜென் மார்ட்டின்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

டாடா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
படமாக பார்த்தால் நிச்சயம் சொதப்பாமல் உங்களை அதிகபட்சம் என்டர்டெயின் பண்ணும் இந்த டாடா!

டாடா ட்ரெய்லர்

Video Thumbnail

டாடா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

டாடா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+