»   »  ஐஸ்வர்யா ராய்க்கு ஐரோப்பிய விருது

ஐஸ்வர்யா ராய்க்கு ஐரோப்பிய விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்:


உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு ஐரோப்பிய யூனியன் வோர்ல்ட் டைவர்சிடி விருது வழங்கி கெளரவிக்கவுள்ளது.

லாட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த விருதுவழங்கப்படுகிறது.

இதே போல் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

ஐஸ்வர்யா ராய் ஆசிய பெண்களின் சாதனைக்கு சின்னமாகத் திகழ்கிறார் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil