»   »  ஜெர்மனியில் குடைக்குள் மழை!

ஜெர்மனியில் குடைக்குள் மழை!

Subscribe to Oneindia Tamil

பார்த்திபனின் வித்தியாச இயக்கத்தில் உருவான குடைக்குள் மழை, ஜெர்மனிதிரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்வாகியிருக்கிறது.

பார்த்திபனின் இயக்கம் பிளஸ் நடிப்பில் உருவான படம் குடைக்குள் மழை. காதல்தோல்வியை வித்தியாசமாக சொல்லியிருந்தார் பார்த்திபன் இப்படத்தில். அவருக்குஜோடியாக வந்தவர் மதுமிதா.


விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற குடைக்குள் மழை, ரசிகர்களைக் கவரவில்லை.ஆனால் இப்போது ஜெர்மனி திரைப்பட விழாவுக்கு குடைக்குள் மழை கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் நடைபெறும் ஜெர்மனி பட விழாவில் குடைக்குள் மழைஇந்தியாவிலிருந்து கலந்து கொள்கிறது.

Read more about: kudaikkul malai in germany
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil