Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிரபாஸிடம் மேரேஜ் புரோபோஸ்… அனுஷ்காவுக்கு ஜெர்க் கொடுத்த பாலிவுட் ஹீரோயின்:
மும்பை: தெலுங்கு திரையுலகில் டார்லிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபாஸ், இப்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார்.
பாகுபாலி படத்திற்குப் பின்னர் பிரபாசும் அனுஷ்காவும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், இதுவரை பிரபாஸும் அனுஷ்காவும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே பாலிவுட் நடிகை குறுக்கு வந்துள்ளதாக வெளியான தகவல் வைரலாகி வருகிறது.
தனிப்பட்ட
பகையை..
இண்டஸ்ட்ரி
பகையா
மாத்திட்டான்..
முன்னாள்
காதலரை
திட்டித்
தீர்த்த
கிரிஞ்ச்
நடிகை!

பிரபாஸ் – அனுஷ்கா காதல்
தெலுங்கில் பில்லா, மிர்ச்சி, பாகுபலி உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ள பிரபாஸ் - அனுஷ்கா ஜோடி, ரியல் லைஃபிலும் ஜோடி சேர உவுள்ளதாக பேச்சுகள் அடிப்பட்டன. இருவரும் காதலித்து வருவதாகவும், ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது வரை இந்த செய்திகள் குறித்து பிரபாசும் அனுஷ்காவும் அமைதி காத்து வருகின்றனர். மேலும், நாங்கள் காதலிக்கவில்லை என்றும் நெருக்காமனவர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

பிஸியான பிரபாஸ்
அனுஷ்காவுடன் காதல் என ஒருபக்கம் பேச்சு அடிபட்டாலும், பிரபாஸ் அடுத்தடுத்து அவர் கமிட்டான படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்தாண்டு வெளியான ராதே ஷ்யாம் பிரபாஸுக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், அடுத்து வரவிருக்கும் ப்ராஜக்ட் கே, சலார் ஆகிய படங்களை அவர் ரொம்பவே நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளார். இதனிடையே பிரபாஸ் நடித்துள்ள அதிபுருஷ் படமும் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. ஆதிபுருஷ் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைக்கு அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகையின் தூது
ஓம் ராவத் இயக்கியுள்ள 'ஆதிபுருஷ்' ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. பிரபாஷுடன் கிருத்தி சனோன், சையிப் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆதிபுருஷ் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில், நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்துள்ள கிருத்தி சனோன், சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், பிரபாஸ் குறித்து கேள்விக் கேட்கப்பட்டது. அப்போது பிரபாஸை திருமணம் செய்துகொள்ள ஆசை என ஓப்பனாக பேசியது வைரலாகி வருகிறது.

ஷாக்கான ரசிகர்கள்
டோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் பேச்சுலர் செலிபிரிட்டியாக வலம் வருவது பிரபாஸ் தான். அனுஷ்காவுடன் காதல் இல்லை என சொன்னாலும் 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையே கதி என வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், வாப்புக் கிடைத்தால் பிரபாஸை திருமணம் செய்துகொள்வேன் என கிருத்தி சனோன் கூறியுள்ளது, அனுஷ்காவின் ரசிகர்களை அலற வைத்துள்ளது. பிரபாஸ் - அனுஷ்கா இருவரது ரசிகர்களுக்குமே இந்த ஜோடி தான் திருமணம் செய்துகொள்ளும் என எதிர்பார்த்துள்ளனர். ஆனால், இப்போது நடுவில் கிருத்தி சனோன் வந்துள்ளது அனுஷ்காவுக்கே ஜெர்க் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.