வளைத்து வளைத்து பிகினியில் தெறிக்க விடும் சன்னி லியோன்.. மாலத்தீவில் ஒரே கவர்ச்சி கொண்டாட்டம் தான்!
மும்பை: மாலத்தீவில் பிகினி உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வரிசையாக வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் நடிகை சன்னி லியோன்.
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக கலக்கி வந்த சன்னி லியோன் தென்னிந்தியா பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

கூகுள் தேடலில்
ஆபாச பட நடிகையாக அகில உலகையும் ஆட்டிப்படைத்து தொடர்ந்து பல ஆண்டுகளாக கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்து வந்த சன்னி லியோன். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக புதிய அவதாரம் எடுத்து முன்னணி ஹீரோயின்களுக்கு கடும் போட்டி கொடுத்து வந்தார். அடல்ட் படங்களை தாண்டி ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் படங்களில் குத்தாட்டம் போடும் வாய்ப்பும் சன்னி லியோனுக்கு குவிந்தது.

தமிழ் மற்றும் மலையாளம்
பாலிவுட் நடிகையாக இத்தனை ஆண்டுகள் ஏகப்பட்ட அடல்ட் படங்களில் கிளாமர் குயினாக கலக்கி வந்த நடிகை சன்னி லியோன் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் சமீப காலமாக கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ரங்கீலா மற்றும் ஷீரோ படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார்.

ஓ மை கோஸ்ட்
நடிகர் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ஜிபி முத்து, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் நடிகை சன்னி லியோன் உடன் இணைந்து நடிக்கும் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தை இயக்குநர் யுவன் இயக்கி வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

உல்லாச சுற்றுலா
பிசி ஷெட்யூலில் நடித்து வந்த சன்னி லியோன் சின்ன பிரேக் எடுக்க மாலத்தீவுக்கு உல்லாச சுற்றுலா சென்றுள்ளார். அங்கே பிகினி உடைகளை அணிந்து கொண்டு கடலில் நீந்தி விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விட வைத்துள்ளார் சன்னி லியோன்.

லேட்டா வந்தாலும்
மாலத்தீவில் பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் மற்றும் டோலிவுட் என அனைத்து திரையுலக நடிகைகளும் தொடர்ந்து சுற்றுலா சென்று போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அடுக்கி வருகின்றனர். இந்நிலையில், லேட்டா வந்தாலும் நடிகை சன்னி லியோன் கவர்ச்சியில் லேட்டஸ்ட்டாக கலக்கி வருகிறார்.

ரசிகர்கள் பரவசம்
40 வயதை கடந்த நடிகை சன்னி லியோன் சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், மீண்டும் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டியபடி கவர்ச்சியில் ரசிகர்களை திணறடிக்க ரசிகர்கள் பரவசமாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











