twitter
    Celebs»Kartikeya Gummakonda
    கார்த்திகேய

    கார்த்திகேய

    Actor
    Born : 21 Sep 1992
    கார்த்திகேய கும்மகொண்டா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு ' பிரேமதோ மீ கார்த்திக் ' என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர். இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ' ஆர்எக்ஸ் 100 ' திரைப்படம் இந்தியா அளவில் பெற்ற பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இவர் புகழ் பெற்றுள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் ' வலிமை ' திரைப்படத்தில்... ReadMore
    Famous For
    கார்த்திகேய கும்மகொண்டா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு 'பிரேமதோ மீ கார்த்திக்' என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர். இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஆர்எக்ஸ் 100' திரைப்படம் இந்தியா அளவில் பெற்ற பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இவர் புகழ் பெற்றுள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமாகியுள்ளார்.

    கார்த்திகேய கருத்துக்கள்