X
முகப்பு » பிரபலங்கள் » ப்ரீத்தா விஜயகுமார்
ப்ரீத்தா விஜயகுமார்

ப்ரீத்தா விஜயகுமார்

Actress
பயோடேட்டா:  பிரீத்தா விஜயகுமார் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகரான விஜயகுமாரின் மகள் மற்றும் இயக்குனர் ஹரியின் மனைவியும் ஆவார். விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோருக்கு மகளாக பிறந்தவர். இவருக்கு வனிதா, ஸ்ரீதேவி விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளனர். இவர் 1998-ம் ஆண்டு "சந்திப்போமா" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் "படையப்பா" திரைபடத்தில் ரஜினியின் மகளாக நடித்து பிரபலமானவர்.
மேலும் படிக்க

ப்ரீத்தா விஜயகுமார் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
கே எஸ் ரவிக்குமார் 10 Apr 1999
இந்திரகுமார் 09 Jun 1998

ப்ரீத்தா விஜயகுமார்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ப்ரீத்தா விஜயகுமார்

பெயர் ப்ரீத்தா விஜயகுமார்
பிறந்த தேதி 31 Jan 1975
வயது 51
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ப்ரீத்தா விஜயகுமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+