X
ரஞ்சித்

ரஞ்சித்

Singer
பயோடேட்டா:  ரஞ்சித் இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.  ரஞ்சித் சென்னையில் மலையாள குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையில் தேர்ச்சிப்பெற்றவர் ஆவார். சன் டிவியில் ஒளிப்பரப்பான சப்த ஸ்வரங்கள் என்ற பாடல் போட்டியில்  வெற்றிப்பெற்றவர்.  மேலும் இவர் பாரத நாட்டியம் நடனர் ரேஷ்மி மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரியா என்ற மகள் உள்ளார்.
மேலும் படிக்க

ரஞ்சித் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Singer
வினோத் குமார் எ 22 Dec 2022
செல்வராகவன் 31 May 2019
as Singer
பிரபு சாலமன் 25 Dec 2014
ராஜ்மோகன் 12 Sep 2014

ரஞ்சித்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ரஞ்சித்

பெயர் ரஞ்சித்
பிறந்த தேதி 21 Feb 1977
வயது 49
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ரஞ்சித் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+