X
முகப்பு » பிரபலங்கள் » சுஜாதா மோகன்
சுஜாதா மோகன்

சுஜாதா மோகன்

Singer
பயோடேட்டா:  சுஜாதா மோகன் இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட பாடல்களை பாடி பிரபலமானவர். மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் பாடல்களை பாடி பணியாற்றியுள்ளார். கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் பரூர்.டி.கே நாராயண பிள்ளை (கேரளா மாநிலத்தின் முதன் முதலமைச்சர் ஆவார்) இவரின் பேத்தி ஆவார். 1981-ல் டர்.கிருஷ்ணா மோகன் அவர்களை திருமணம் செய்துள்ளார். சுஜாதா மோகன் தனது பள்ளி பருவத்திலிருந்தே கே.ஜே.யேசுதாஸ்-யின் மேடை கச்சேரியில் பின்னணி பாடகராக பாடிவந்துள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எம்.கே அர்ஜுனன் இசையில் " கண்ணெழுட்டி போட்டுத்தொட்டு " என்னும் மலையாள பாடலை தனது திரைப்பயணத்தில் முதல் பாடலாக பாடியுள்ளார். இவர் 1977-ம் ஆண்டு " கவிக்குயில் " என்னும் தமிழ் திரைப்படத்தின் " காதல் ஓவியம் கண்டேன் " என்னும் பாடலை பாடி தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இவர் இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் மொத்தம் ஏறக்குறைய 10,000-திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மேலும் படிக்க

சுஜாதா மோகன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ரேவதி எஸ் வர்மா 01 Feb 2006
as Singer
பாபு யோகேஸ்வரன் 29 Jul 2005
பி வாசு 15 Apr 2005
நந்தா பெரியசாமி 02 Sep 2005

சுஜாதா மோகன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சுஜாதா மோகன்

பெயர் சுஜாதா மோகன்
பிறந்த தேதி 31 Mar 1963
வயது 63
பிறந்த இடம் திருவனந்தபுரம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சுஜாதா மோகன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+