twitter

    விருதுகள்

    விருதுகள்

    விஜய் விருதுகள்:

    அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகர் விருது.

    பிலிம்பேர் விருதுகள்:

    2002 – சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான பிலிம்பேர் விருதுகள்   – (ரன்)

    2003 – சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான பிலிம்பேர் விருதுகள்   – (சாமி)

    2004 – சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான பிலிம்பேர் விருது  – (பேரழகன்)

    2007 – சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான பிலிம்பேர் விருது  –  (சிவாஜி)

    மாநில அரசு விருதுகள்:

    சிறந்த நகைச்சுவை நடிகர் விருது– உன்னருகே நான்னிருந்தால்

    2002 - சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான விருது  – (ரன்)

    2003 - சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான விருது – (பார்த்திபன் கனவு)

    2007 - சிறந்த நகைச்சுவை நடிகர்க்கான விருது  – (சிவாஜி)

    மற்ற விருதுகள்:

    சிறந்த நகைச்சுவை நடிகர் – தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்

    சிறந்த நகைச்சுவை நடிகர் – பலவகை திரைப்பட விருதுகள்

    சிறப்பு சான்றாயர் விருது - ஏசியாநெட் திரைப்பட விருதுகள்

    சிறந்த ஆண் நகைச்சுவை விருது - எடிசன் விருதுகள்

    சிறப்பு நகைச்சுவை விருது – கொடைக்கானல் பண்பலை வானொலி விருதுகள்

    சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – ஜ.டி.எஃப்.ஏ (ITFA)

    நன்மதிப்பு:

    பத்மசிறீ விருது – இந்திய அரசு விருது விழா