»   »  ஃபைனான்ஸ் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்ட திலக வாரிசின் சொந்தப் படம்!

ஃபைனான்ஸ் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்ட திலக வாரிசின் சொந்தப் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிப்புக்கு பெயர் பெற்ற திலக நடிகரின் வாரிசான பேரன் நடிகர் சினிமாவில் தாக்குப் பிடிக்கவே தடுமாறி வருகிறார். பூஜை போட்ட சொந்த படமும் ஃபைனான்ஸ் பிரச்னையால் நிற்கிறது.

சுமார் ஒரு வருடத்துக்கும் முன்பு தாத்தா வீட்டிலேயே சொந்தக் கம்பெனி தொடங்குவதாகச் சொல்லி கபாலி பாட்டு டைட்டிலில் ஒரு படத்துக்கு பூஜை போட்டார். டார்லிங் நடிகைதான் ஹீரோயினாக ஒப்பந்தமானார். ஒரு வருடம் ஆகியும் இன்னும் படம் தொடங்கப்படவே இல்லையாம்.

'இப்படி பூஜை போட்டால் ஃபைனான்ஸியர் யாரும் வருவார்கள்... அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கலாம்' என்று கணக்கு போட்ட குடும்பத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.

இவர்களை நம்பி உட்கார்ந்திருக்கும் இயக்குநர்தான் பாவம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Legendary actor's grandson's own production movie that launched a long back is still not starting the shoot due to finance problem.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil