»   »  கேரவனில் இருந்து வெளியே வர மறுக்கும் காதல் ஜோடி: கடுப்பில் இயக்குனர்

கேரவனில் இருந்து வெளியே வர மறுக்கும் காதல் ஜோடி: கடுப்பில் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றி நடிகரும், அவரது காதலியான கடைத்தெரு நடிகையும் கேரவனுக்குள் சென்றால் வெளியே வர மறுக்கிறார்களாம்.

வெற்றி நடிகரும், கடைத்தெரு நடிகையும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. நடிகையை திருமணம் செய்யும் எண்ணத்தில் உள்ளார் நடிகர். இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து புதுமுக இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு தளத்தில் பிரேக் விட்டால் போதுமாம் காதல் ஜோடி நேராக கேரவனுக்குள் சென்றுவிடுகிறதாம். கேரவனுக்குள் சென்றால் வெளியே வர மறுக்கிறார்களாம்.

அவர்கள் இருவரையும் கேரவனுக்குள் இருந்து வெளியே வரவழைப்பதற்குள் இயக்குனருக்கு கண்ணைக் கட்டிவிடுகிறதாம். படத்தை எடுத்துவிடலாம் ஆனால் இந்த ஜோடியை கேரவனில் இருந்து வெளியே கூட்டி வர முடியலையே என்று படக்குழு புலம்புகிறதாம்.

காதல் ஜோடியால் படப்பிடிப்பு தளத்தில் ஆளாளுக்கு டென்ஷனாக உள்ளார்களாம்.

English summary
A debutant director is reportedly angry with the leading pair of his movie as they prefer to stay in vanity van most of the time.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil