ஆடிஷனுக்கே அந்த கோலத்தில் வந்த நடிகை.. வெப்சீரிஸ் வாய்ப்புகளாக குவிய அதுதான் காரணமாம்!

By Staff

சென்னை: சினிமாவில் மார்க்கெட் போன நிலையில், தற்போது வெப்சீரிஸில் அடுத்தடுத்த வாய்ப்புகளை அசால்ட்டாக தட்டித் தூக்கி இருக்கிறார் அந்த பிரபல நடிகை.

ஒன்றும் தெரியாத அப்பாவி பெண்ணாக படங்களில் நடிக்க ஆரம்பித்த அந்த நடிகை கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பிய நிலையில், பெரிய பட வாய்ப்புகளை மிஸ் செய்தார்.

குத்தாட்ட நாயகியாக மாறிய அவர் தற்போது டாப்லெஸ் ஆகவும் நடிக்க தயங்காத நிலையில், ஏகப்பட்ட வெப்சீரிஸ் வாய்ப்புகள் அவர் வீட்டுக் கதவை தட்டி வருவதாக கூறுகின்றனர்.

அப்பாவி பெண்ணாக

அப்பாவி பெண்ணாக

கோலிவுட்டில் அப்பாவி பெண்ணாக நடித்து வந்தவர் அந்த பிரபல நடிகை. விருது வாங்கும் பர்ஃபார்மன்ஸ் எல்லாம் செய்து வந்த அந்த நடிகை பெரிய பிரபலமாக மாறுவார் என எதிர்பார்த்த நிலையில், சில தேவையற்ற சிக்கல்களில் சிக்கி பட வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. அதன் பின்னர் தனது ரூட்டை மாற்றுகிறேன் என கவர்ச்சிக்கு திரும்பினார்.

கவர்ச்சி நடிகையாக

கவர்ச்சி நடிகையாக

கிளாமர் பக்கம் திரும்பிய அந்த நடிகைக்கு சில பெரிய படங்கள் கிடைத்தாலும், அதன் பின்னர் பக்கத்து ஸ்டேட்டில் மட்டுமே அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இளம் நடிகர்களை விட்டு விட்டு சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட்ட நிலையில், சீக்கிரமே அந்த நடிகையின் டோட்டல் மார்க்கெட்டும் சரியத் தொடங்கி விட்டன. வெறும் குத்தாட்ட நடிகையாக மாறிய அவர் கடைசியில் அந்த வாய்ப்புகளும் கிடைக்காத நிலையில், சினிமாவை விட்டே ஒதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஓடிடி பக்கம்

ஓடிடி பக்கம்

சினிமாவில் சான்ஸ் கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் தாராளம் காட்டினால் ஓடிடி பக்கம் பெரிய ரீச் இருக்கு என நடிகையின் ஆலோசகர்கள் சொன்ன நிலையில், உடனடியாக ஓகே சொன்ன நடிகை ஓடிடி பக்கம் தாவத் தொடங்கினார். வெப்சீரிஸில் நடிக்க சில ஆடிஷன்களுக்கு சென்ற நிலையில், அவருக்கு லீடு ரோல் எல்லாம் தர முடியாது. சீனியர் நடிகையாக வேண்டுமானால் செய்றீங்களா என்று கூறியுள்ளனர்.

ஆடிஷனுக்கே செம கிளாமர்

ஆடிஷனுக்கே செம கிளாமர்

இந்நிலையில், இன்னொரு வெப்சீரிஸில் எப்படியாவது வாய்ப்பை பிடித்து விட வேண்டும் என நினைத்த அந்த நடிகை ஆடிஷனுக்கே செம ஹாட்டாக டிரெஸ் செய்து கொண்டு வந்து இயக்குநர் முன்னாடி வந்து உட்கார்ந்ததுமே இந்த கதைக்கு நீங்க தான் மேடம் லீடு என சொல்லிவிட்டாராம்.

சில கண்டிஷன்கள்

சில கண்டிஷன்கள்

ஆனால், வெறும் பிகினி காட்சிகள் மட்டுமின்றி அதையும் தாண்டி சில டாப்லெஸ் காட்சிகளும் இந்த வெப்சீரிஸில் இருக்கு, நீங்க அதை செய்வீங்களான்னு இயக்குநர் தயக்கத்துடன் கேட்க, அதுக்கென்ன நடிப்புத்தானே தாராளமா பண்றேன் என வந்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என நடிகை ஒரே போடாக போட இயக்குநர் ரொம்பவே ஹேப்பி ஆகிவிட்டுத் தான் அந்த வெப்சீரிஸ் ஷூட்டிங்கையே ஆரம்பித்தார் என பேச்சுக்கள் வெளியே கசிந்தன.

குவியும் வாய்ப்பு

குவியும் வாய்ப்பு

எந்தளவுக்கு வேண்டுமானால் வெப்சீரிஸ்களில் கவர்ச்சி காட்டி நடிப்பார் அந்த நடிகை என்கிற தகவல் லீக் ஆனதா? இல்லை அவரது ஆட்களே அதை லீக் செய்தார்களா தெரியவில்லை 3 முதல் 4 வெப்சீரிஸ்களில் நடிக்க அடுத்தடுத்து அந்த நடிகைக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. எல்லா வெப்சீரிஸ்களிலும் குளியல் அறை காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும் கட்டாயம் இருப்பது தான் இதில் ஹைலைட்டே.. ஹோம்லியாக நடித்த நடிகையா இப்படி உள்ளாடை கூட அணியாமல் நடித்து வருகிறார் என கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X